28 C
Malaysia
Friday, February 28, 2020
Thisaigal tv - No.1 Online media in Malaysia

admin

Editor in chief

Latest Articles

சீனாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்

கோலாலம்பூர்: கடந்த இரண்டு வாரங்களில் சீனாவிலிருந்து நாடு திரும்பிய மலேசியர்கள் அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கள் உடல்நிலையை சரிபார்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாக்டர்...

பெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை!”- ரஜினிகாந்த்

சென்னை: அண்மையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய விதமாக பேசியது பலரது எதிர்ப்புக்கு வித்திட்டது.

“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”

40 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலப் போராட்டம் நடத்தி வந்த புந்தோங் வட்டார மக்களுக்கு இன்று விடிவு காலம் பிறந்தது. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெம்பன் வட்டாரத்தில் வழங்கப்பட்டிருக்கும் சொந்த நிலப்பட்டாக்களுக்கு...

2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்!

கோலாலம்பூர்: பெரோடுவாவின் அனைத்து மாதிரிகளான அல்சா, அருஸ், பெஸ்ஸா, ஆக்சியா மற்றும் மைவி ஆகியவற்றிற்கான தொடர்ச்சியான வலுவான தேவையால், பெரோடுவா வாகனங்களின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5.8 விழுக்காடு உயர்ந்து 240,341 யூனிட்டுகளை எட்டியுள்ளதாக அதன் தலைவரும் தலைமை நிர்வாக...

சீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்!

நடவடிக்கைகள் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை (சிஆர்எஸ்) பயன்பாடு குறித்து அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது!”- நஜிப்

கோலாலம்பூர்: 2014 மற்றும் 2015-க்கு இடையில் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டதாக டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்

கோலாலம்பூர் – பிரதமர் பதவியை அன்வாருக்கு பரிமாற்றம் செய்வதற்கு உரிய கால நிர்ணயத்தை துன் மகாதீர் செய்துவிட்டார் என்றும் சரியான நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் நிதியமைச்சரும் ஜசெக...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்!

சென்னை:  பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும் உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் தொடங்கியது. கடந்த 2017-இல் இப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு...